கனரா வங்கியில் காலியாக உள்ள புரபோஷனரி ஆபீசர் (பி.ஓ) பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 450
பணியின் தன்மை: புரபோஷனரி ஆபீசர்
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.708/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.118/-
கடைசித் தேதி: 31.01.2018
https://drive.google.com/file/d/1DOHiqXr0cwsfystnMzKzOWKshH7HpiIr/view
மேலும் விவரங்களுக்கு என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...