ஏர்டெல் ப்ரீப்பெய்ட் வாடிக்கையாளர்கள் ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 4ஜி வேகத்தில், 1 ஜிபி டேட்டா,
அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் ரோமிங் கால், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்திட்டம் 70 நாட்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 84 நாட்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
super airtel
ReplyDelete