மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "வாட்ஸ்அப் ஃபார் பிஸ்னஸ்" செயலியை அதிகாரப்பூர்வமாக அந்நிறுவனம்
வெளியிட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள்,
வியாபாரம் ஆகிய பணி ரீதியிலான பயன்பாடுகளை பிரித்துக்கொள்ள முடியும்.
இதில், பிஸ்னஸ் ப்ரோஃபைல்ஸ், மெசேஜிங் டூல்ஸ், மெசேஜிங் ஸ்டாட்டஸ்டிக்ஸ், அக்கவுண்ட் டைப் ஆகியவற்றையும் வழங்கியுள்ளது
இதில், பிஸ்னஸ் ப்ரோஃபைல்ஸ், மெசேஜிங் டூல்ஸ், மெசேஜிங் ஸ்டாட்டஸ்டிக்ஸ், அக்கவுண்ட் டைப் ஆகியவற்றையும் வழங்கியுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...