டெல்லி: மூத்த நீதிபதிகள் போர்க்கொடி தூக்கியதைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவும் பதிலளிக்க கூடும் என கூறப்படுகிறது
-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான 4 நீதிபதிகளின் குற்றச்சாட்டுக்கு நீதிபதிகளிடம் ஆதரவு?
-நீதிபதி செல்லமேஸ்வருடன் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, நாகேஸ்வரராவ் திடீர் சந்திப்பு
-நீதிபதி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்: கே.டி.எஸ். துளசி
-உண்மையை நீண்ட நாட்கள் மறைக்க முடியாது: மூத்த வழக்கறிஞர் கேடிஎஸ் துளசி
-நீதித்துறை மீதான சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும்- கே.டி.எஸ். துளசி
-வழக்குகள் பாரபட்சமாக விசாரிக்கப்படுகின்றனவா என சந்தேகம்- கே.டி.எஸ். துளசி
-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்க மூத்த நீதிபதிகள் வலியுறுத்தல்
-நீதிபதிகளுக்கு வழக்கு ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம்
-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தையும் வெளியிட்டனர்
-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தையும் வெளியிட்டனர்
-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக மூத்த நீதிபதிகள் புகார்
-நீதி நிர்வாகத்தை சரி செய்யாவிட்டால் ஜனநாயகத்துக்கு ஆபத்து- நீதிபதிகள்
-கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் உச்சநீதிமன்றத்தில் நடக்கிறது: நீதிபதிகள் கூட்டாக பேட்டி
-நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது - நீதிபதி செல்லமேஸ்வர்
-உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியில்லை - நீதிபதி செல்லமேஸ்வர்
-முக்கிய விஷயங்களை நாட்டுக்கு தெரியபடுத்த விரும்புகிறோம்
-2 மாதத்துக்கு முன்பு 4 நீதிபதிகள் கடிதம் அனுப்பியிருந்தோம்
-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தோம்
-நீதி நிர்வாகத்தை சரி செய்யாவிட்டால் ஜனநாயகத்துக்கு ஆபத்து- நீதிபதிகள்
-கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் உச்சநீதிமன்றத்தில் நடக்கிறது: நீதிபதிகள் கூட்டாக பேட்டி
-உச்சநீதிமன்றம் மீது நீதிபதிகள் பரபரப்பு குற்றச்சாட்டு
-உச்சநீதிமன்றநிர்வாகம் சரியாக செயல்படவில்லை
-உச்சநீதிமன்றத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துள்ளன
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...