Home »
» ஓய்வூதியர்களுக்கு பொங்கல் பரிசு
சென்னை: ஓய்வு பெற்ற, கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உட்பட,
அனைத்து, 'சி' மற்றும் 'டி' பிரிவு அரசு ஓய்வூதியர்கள், அனைத்து வகை தனி
ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு, ஒட்டு மொத்த பொங்கல்
பரிசு தொகையாக, 500 ரூபாய் வழங்க, அரசு உத்தரவிட்டு உள்ளது.
வாரியங்களில் பணிபுரியும், 'சி' மற்றும் 'டி'
பணியாளர்களுக்கு, பொங்கல் போனசும், ஓய்வூதியதார்களுக்கு, பொங்கல் பரிசும்
வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...