அறிவியல் - ஆசிரியர்களுக்கான ஒரு தளம்!
திருச்சி மாவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி
ஆசிரியராக பணிபுரியும் ஆசிரியரால் YOU TUBE தளத்தில் SAAMY SCIENCE
CHANNEL உருவாக்கப்பட்டுள்ள்து.
ஒரு வாரத்தில் 1450 க்கும் மேற்பட்ட SUBSCRIBE
ஐ பெற்றுள்ளது. இந்த சேனலில் ஏற்கனவே 300 க்கும் மேற்பட்ட தமிழ்
காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அறிவியல் பாடம் சார்ந்த
காணொளிகள், Arvind Gupta Videos (தமிழ்) EMIS பற்றிய காணொளிகள், Software
Tutorial மற்றும் பல வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த
சேனலில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் பற்றிய தகவல்களை அறிய இந்த
சேனலை SUBSCRIBE செய்து அருகில் உள்ள BELL SYMBOL ஐ Click செய்வதன் மூலம்
பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ பதிவு செய்த அறிவிப்பானையை (Notification)
பெற்றுக்கொள்ளலாம். இதை அறிவியல் ஆசிரியர்களுக்கானது மட்டும் அல்ல.
பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த
சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அனைத்து வீடியோக்களும்
வகைப்படுத்தப்பட்டு PLAY LIST சென்று தங்களுக்கு தேவையானவற்றை
பார்வையிடவும்.
Channel link http://www.youtube.com/user/ smspms2020
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...