Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு நடத்த மதுரை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை




பதவி உயர்வு பெற்ற  பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் சார்பாக தொடுக்கப்பட்ட உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கில் இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை பதவி உயர்வு பெற்ற முதுகலையாசிரியர்களை உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு வழங்கத் தடை விதித்துள்ளது.





2 Comments:

  1. தலைமை ஆசிரியர் பதவியை,பதவி உயர்வு மூலம் வழங்காமல் ,மற்ற மாநிலங்களில் போட்டிதேர்வு மூலம் நியமனம் செய்வது போல் நியமனம் செய்தால் சிறப்பு....எவனும் கோர்ட் பக்கம் போகமாட்டான்....BT யும் விட மாட்டேன் என்கிறான், Promoted PG யும் விட மாட்டேன் என்கிறான்...என்னைக்குதான் அந்த பதவி நிரப்பபடும் ?

    ReplyDelete

  2. Anonymous madam intha case nala tet posting LA ethum delay aakuma???


    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive