தேசிய தாதுவள மேம்பாட்டுக் கழக நிறுவனத்தில் காலியாக உள்ள பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
![](https://1.bp.blogspot.com/-vcBV9pzUP-w/Wm5tACHUY0I/AAAAAAAA5IQ/1kfYe_OPIrcF-24yQU7Mww1YIifQp0KvwCLcBGAs/s320/IMG-20180129-WA0011.jpg)
பணியின் தன்மை: பராமரிப்பு உதவியாளர்
பணியிடங்கள்: 44
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி: ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கடைசி தேதி: 12.02.2018
மேலும் விவரங்களுக்கு www.nmdc.co.in என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...