பல்வேறு மாநில அரசின் பாடத்திட்டங்களை பரிசீலித்து மருத்துவ நீட் தேர்வுக்கு கேள்வித்தாள் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் திட்டத்தால் தமிழ்வழியில் பயிலும் மாணவர்கள் பயனடைய வாய்ப்புள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...