ஜாக்டோ-ஜியோஒருங்கிணைப்புக்குழுகூட்டம் இன்று 31.12.17சென்னையில் தமிழகஆரம்ப பள்ளி ஆசிரியர்கூடடணி சங்கஅலுவலகத்தில்நடைபெற்றது. திரு.இரா.தாஸ்,திரு. மு.அன்பரசுதலைமை ஏற்றனர்.
அதில் கீழ்க்கண்ட முடிவுகள்எடுக்கப்பட்டுள்ளன.
1.) 3.1.18 அன்று மாவட்ட கூட்டங்களை நடத்துவது.
2)
6.1.18 அன்று CPS ரத்துஅறிக்கை வெளியிடுதல்,பொங்கல் போனஸ்வழங்குதல் உள்ளிட்ட 11 அம்சகோரிக்கைகளைவலியுறுத்தி மாவட்டதலைநகரில் காலை மணி 10முதல் 1 மணி வரைதொடர்முழக்க போராட்டம்நடத்துவது.
4) 9.1.18 &
10.1.18 நாட்களில்அனைத்து அரசியல் கட்சி/சட்டமன்ற கட்சி தலைவர்கள்மற்றும் அமைச்சர்களைமாநிலஒருங்கிணைப்பாளர்கள்சந்திப்பது.
5)4.2.18 அன்று சென்னையில்CPS ஒழிப்பு கருத்தரங்கம்நடத்துவது. அதில்நீதியரசர்,வழக்கறிஞர்,பத்திரிக்கையாளர்,பாராளுமன்றஉறுப்பினர்,தொழிற்சங்கதலைவர்,ஆகியோரைபங்கேற்க அழைப்பது.
6) ஜனவரி மாதம் மதுரையில்நடைபெற உள்ளஉயர்மட்டக்குழு கூட்டத்தில்தொடர்மறியல் போராட்டத்தேதியை அறிவிப்பது.
7) வழக்கு மற்றும் போராட்டநிதி சங்கத்திற்கு ரூ. 20000/_என முடிவு செய்யப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...