Home »
» 8ம் வகுப்பு தனித்தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்'
எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள், இன்று, 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்யலாம்.எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, வரும், 29ல் பொது தேர்வு நடக்கிறது.
இதற்கு
விண்ணப்பித்தோர், இன்று முதல், அரசு தேர்வுத்துறையின்,
http://www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம்
செய்யலாம் என, அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்து உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...