Home »
» சி.பி.எஸ்.சி., பொது தேர்வுகள் மார்ச் 5ல் துவக்கம்!!
சி.பி.எஸ்.சி., பள்ளிகளுக்கான 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் மார்ச் 5ம் தேதி துவங்குகிறது.
12ம் வகுப்பு தேர்வுகள் ஏப்.,12ம் தேதி வரையிலும், 10ம் வகுப்பு பொது தேர்வுகள் ஏப்.,4ம் தேதி வரையிலும் நடக்கிறது. இத்தகவலை சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...