Home »
» 2.57 % ஊதிய உயர்வு வழங்கும் வரை போராட்டம் தொடரும்: தொழிற்சங்க நிர்வாகிகள் திட்டவட்டம்!!!
முறைப்படி வேலைநிறுத்தத்திற்கான நோட்டீஸ் செப்டம்பர் மாதமே வழங்கி விட்டோம் என தொழிற்சங்க நிர்வாகி
சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.
மேலும் 2.57 % வழங்கும் வரை போராட்டம்
தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.இதேபோல் துறைரீதியான நடவடிக்கை எடுத்தால்
சந்திக்க தயார் என்றும் நிர்வாகி சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...