Home »
» WhatsApp New Update Available for Beta Customers
வாட்ஸ்ஆப் தனது பயனாளர்களை கவரும் வகையில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.
இந்நிலையில், குரூப் மெசேஜில் ஒரு நபருக்கு மட்டும் மெசேஜ் செய்து வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது. இந்த வசதி பீட்டா பயனாளர்கள் சிலருக்கு மட்டும் தற்போது கிடைக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...