1) 2017 தாள்2 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்பில் கலந்து கொண்டவர்களுக்கு அடுத்தகட்ட நிலவரம் என்ன?
2)2017 பட்டதாரி ஆசிரியர்கான காலி பணியிடம் கடைசியாக எடுத்த தகவலின்படி
ஒவ்வொரு துறைக்கும் தனி தனியாக எவ்வளவு காலி பணியிடம் ஏற்பட்டுள்ளது?
3)ஆதி திராவிட நலத்துறை பள்ளிகளிலும் பட்டாரி ஆசிரியருக்கான காலி பணியிடம் துறை வாரியாக (கடைசியாக எடுத்த தகவல்படி)எவ்வளவு?
4)கடைசி 4 வருடங்களாக காலி பணியிடம் ஏதும் நிரப்பப்பட வில்லை? தற்போதும்
தாமதமாவதற்கான காரணம் என்ன? தயவு செய்து அனைத்து தகவல்களும் தரும்படி
தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்... நன்றி
Before talking about 2017 what about 2013 the passed and cerficate verification was already done.Whstgoò
ReplyDelete