Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

High School HM Promotion Court Case - உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான தடையாணை நீக்கப்படவில்லை.

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கு:

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான தடையாணை நீக்கப்படவில்லை.

 பதவி உயர்வு கலந்தாய்வினை  நடத்த அனுமதி குறித்து அந்த ஆணையில் எதுவும் குறிப்பிடப் படவில்லை.

முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்றுச் சென்றவர்களைப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என எங்கேயும் குறிப்பிடப்படவில்லை.
சேர்க்கக் கூடாது எனவும் இல்லை.

மொத்தத்தில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கினை இருவருக்கு மேற்பட்ட அதாவது குறைந்தது மூன்று பேர் உள்ள அமர்வு பெஞ்சுக்கு மாற்றிக் கொள்ளுங்கள் எனத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Details Given By பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்
அரசு அங்கீகார எண்: 125/2001
பதிவு எண்:100/92
மாநில சிறப்புத் தலைவர் : நல்லாசிரியர் திரு. ஆ.வ.அண்ணாமலை அவர்கள்

செய்தி: ப.நடராசன்,
மாநில தலைமை நிலையச் செயலாளர், தருமபுரி.
Thanks for P.Natarajan, State headquarters secretary, PBTTA, Dharmapuri









1 Comments:

  1. ஆணையை தெளிவாக படிக்கவும்,ஏதோ ஒரு வகையில் promoted pg க்கு பாதிப்பு உள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கபோவது HM பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியருக்கு மட்டுமா அல்லது விதி 9d பயன்படுத்தலாமா என்பது ,ஆக மொத்தத்தில் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு ஏமாற்றம்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive