ஆசிரியர் தகுதித்தேர்வு 2013க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு (Review petition) இன்று 05.12.2017 அன்று உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி
செய்யப்பட்டுவிட்டது ( Status /stage : Disposed (motion hearing (fresh(for admission) -civil cases) dismissed-ord dt:05/12/2017 (disposal date:05;12/2017 month 12, year 2017)
Source sc website..
திருடர்கள் நாடு ஆளும்போது அங்கு குடர்கள் நீதி சொன்னா எப்படி இருக்கும் அப்படி பட்ட நிலை தான் TNTET நிலமை.
ReplyDelete