🖌ஆதார் எடுப்பதற்கு தேவையான வசதிகளை (permanent aadhaar kit
with technicians) ஒரு ஒன்றியத்தில் ஒரு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில்
ஏற்பாடுகள் செய்வது.
🖌EMIS entry தற்போது உள்ள இரண்டு மாவட்ட தொகுப்பினை மூன்று மாவட்ட தொகுப்பாக மாற்றம் செய்வது.
🖌அரசின் அதிகாரப்பூர்வமான EMIS - Mobile phone android
Application இன்று (20/12/17) மாலை 4.00 மணிக்கு மேல் வெளியிடுவதாக தகவல்.
Application download செய்வது சம்பந்தப்பட்ட தகவல்கள் வந்த பிறகு பணிகள்
மேற்கொள்ளவும். இதர application download செய்து பதிவேற்றம் செய்ய
வேண்டாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...