தற்போது EMIS வலைதளம் செயல் பாட்டில்
உள்ளது.ஆனால் போட்டோ அப்லோடு வசதி செய்யப்படவில்லை.போட்டோ அப்லோடு வசதி
அன்ராய்டு அப்ளிகேஷன் மட்டுமே செய்யமுடியும்.அங்கீகரிக்கப்பட்ட android
application புதன் கிழமை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது..ID card சம்மந்தமான பதிவுகள் அனைத்தும்
ஆன்ராய்டு அப்ளிகேஷன் மூலம் மட்டுமே செய்ய முடியும்.தற்போது ஆதார் எண்
ஏற்கனவே ஏற்றப்பட்டதில் பல விடுபட்டு உள்ளன.எனவே அனைத்தையும்
சரிபார்க்கவும்.நம் பள்ளியை விட்டுசென்றவர்களை Transfer
செய்யவும்.நம்பள்ளிக்கு வந்தவர்களை search student ல் ஆதார் எண், பிறந்த
தேதி அடிப்படையில் தேடி ( நேரடி சேர்க்கையாயினும்) அம்மாணவன் admit வசதி
இருப்பின் அப்படியே சேர்க்கவும்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» EMIS NEWS: Official Android Application புதன் கிழமை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
emis website not working properly
ReplyDelete