EMIS - APP download செய்த பிறகு...
*Step 1 - open seithu studnt ID card open panaum
*Step 2 - data aprovl open seiyaum
*Step 3- section open panaum
*Step 4- section il studnts name list open panaum
*Step 5- edit open seiyaum
*Step 6 - photo open செய்து மாணவரை அழைத்து போட்டோ எடுத்து பின் intitial
நீக்கவும்*(ஏற்கனவே எடுத்த போட்டோவை போட இயலவில்லை நேரில் எடுக்க வேண்டும்)
*பின் Adhar card no இருந்தால் போடவும் இல்லையெனில் not registrd கொடுத்து
blood group entry செய்து update கொடுத்தால் பணி முடிந்தது....
*App download செய்யமுடியாதவர்கள் SHARE IT மூலமாக மற்றவரிடமிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
Yow download.ae panamudiyala,idhula padam poduriya ne
ReplyDeleteகணினியில் எமிஸ் போட்டோ அப்லோடு செய்வதற்குாிய ஆப்சன் கொடுக்கவில்லையே கொடுப்பாங்கலா இல்லை செல்லில்தான் ஏற்ற வேண்டுமா செல்லில் இருந்து கணினியில் எப்படி ஏற்றுவது
ReplyDelete