Home »
» நிதித்துறை செயலரிடம் தலைமை செயலர் பொறுப்பு ஒப்படைப்பு!!!
உடல் நலக்குறைவு காரணமாக தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, அவர் பணிக்கு திரும்பும் வரை, தலைமை
செயலர் பொறுப்பு, நிதித்துறை செயலர் சண்முகத்திடம் கூடுதலாக
ஒப்படைக்கப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...