Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலைவாய்ப்பு: என்.எல்.சியில் அப்ரென்டீஸ் பயிற்சி!

இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்.எல்.சி) நிறுவனத்தில் கிராஜுவேட் & டெக்னீசியன் பிரிவில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 460

பணியின் தன்மை: தொழிற்பழகுநர்

கல்வித் தகுதி: 55 சதவிகித மதிப்பெண்ணுடன் பொறியியல் பட்டப்படிப்பு, டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

துணை பொதுமேலாளர்,

கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் , நெய்வேலி-607803.

விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி: 10.01.2018

மேலும் விவரங்களுக்கு
https://www.nlcindia.com/new_website/careers/GAT-TAT%20ADVERTISEMENT.pdf
என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive