பள்ளிக்கலவித் துறையில் பணியாற்றும் அனைத்து முதுகலை ஆசிரியர்களின்
பெயர்களை உள்ளடக்கிய முன்னுரிமைப்பட்டியல் வெளியிடக்கோரி நேரடி நியமனம்
பெற்ற முதுகலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர்.திரு.இரா.சீனிவாசன்
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கில் இன்னும் 2
மாதத்திற்குள் முதுகலை ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியலை பள்ளிக்கல்வி
இயக்குனர் வெளியிட வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Thanks to Mr. Srinivasan,
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...