வடக்கு ரயில்வேயில் காலியாக உள்ள தொழில் பழகுநர் பயிற்சிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 3,199
வயது வரம்பு: 24க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 10, 12ஆம் வகுப்புடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/-
கடைசித் தேதி: 27.01.2018
மேலும் விவரங்களுக்கு www.rrcnr.org என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...