திருநெல்வேலி, தூத்துக்குடி ஆவின்பால் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர், துணை
மேலாளர், நிர்வாகி, விரிவாக்க அலுவலர் தொழில்நுட்பவியலாளர் பணியிடங்களை
நிரப்புவதற்கு அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 16
வயது வரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும்.
கட்டணம்: ரூ.250/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 10.01.2018
மேலும் விவரங்களுக்கு http://www.aavinmilk.com/hrtvladd1112172.jpg, http://www.aavinmilk.com/hrtvlmpcsadd111217.jpg என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...