ஆதார் எண் இணைக்காமல் இனி எந்த ஒரு அசைவும் இருக்காது என்றே
கூறலாம்..இன்னும் சொல்லப்போனால் ஆதார் இல்லை என்றால் ஆதாரம் இல்லை என்ற
நிலைக்கு தள்ளப்படுமா என்றெல்லாம் யோசிக்க வைக்கிறது தற்போதைய மத்திய
அரசு திட்டங்கள்.....
இதன் காரணமாக எப்போது,எதனுடன் ஆதாரை இணைக்க வேண்டும்?எப்படி
இணைக்க வேண்டும் என்ற விவரம் தெரியாமல் நிறைய நபர்கள் இன்றளவும் வங்கியின்
முன்னும் ஏடிஎம் வாசல் முன்பும் காத்திருக்கிறார்கள்....
இனி கவலை வேண்டாம் ...ஒரு நொடி பொழுதில் இருந்த இடத்திலிருந்தே ஆதார் எண்ணை, அனைத்திலும் இணைக்கலாம்....
அதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது
Aadhaar Update Link
https://ssup.uidai.gov.in/web/guest/update
Link Aadhaar & Pan
https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarPrelogin.html
Link Aadhaar To Lic Policy
https://www.licindia.in/Home/Link_Aadhaar_and_PAN_to_Policy
Link Aadhaar With Indane Gas
https://indane.co.in/aadhaar-seeding.php
Link Aadhaar With HP Gas
https://myhpgas.in/myHPGas/HPGas/JoinDBTLAadhaar.aspx
Link Aadhaar With Bharat Gas
https://my.ebharatgas.com/bharatgas/JoinDBTLAadhaar.jsp
Link Aadhaar To SBI Bank
https://www.sbi.co.in/portal/web/agriculture-banking/aadhaar-seeding
Link Aadhaar To Indian Bank
https://apps.indianbank.in/ekyc_otp/
Aadhaar Official Website
https://uidai.gov.in/
Link To Download Aadhaar Card
https://eaadhaar.uidai.gov.in/#/popup
Official Notice To Link Aadhaar With Mobile Networks
http://www.dot.gov.in/sites/default/files/Re-verification instructions 23.03.2017.pdf?download=1
Link Aadhaar With Airtel Mobile Number
https://www.airtel.in/link-aadhaar-mobile
Link Aadhaar With India Post
https://www.indiapost.gov.in/Financial/DOP_PDFFiles/AadhaarLinkageDelink.pdf
This comment has been removed by the author.
ReplyDelete