Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சென்னையில் 41-வது புத்தக கண்காட்சி ஜனவரி 10-ல் தொடக்கம்!

சென்னையில் 41-வது புத்தகக் கண்காட்சி ஜனவரி மாதம் 10-ந் தேதி தொடங்க உள்ளது.
சென்னையில் ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் சார்பில் பிரமாண்ட புத்தகக் கண்காட்சி நடைபெறும். இந்த ஆண்டு ஜனவரி 10-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை இப்புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. நடப்பாண்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிராகே அமைந்தகரை புனித ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளிக்கூட வளாகத்தில் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive