Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விண்ணப்பித்து விட்டீர்களா..? ரயில்வேயில் 3199 தொழில் பழகுநர் பயிற்சிப் பணி

பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 3199 தொழில்பழகுநர் பயிற்சிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வடக்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: அப்ரண்டீஸ் பயிற்சி காலியிடங்கள்: 3199 வயதுவரம்பு: 27.01.2018 தேதியின்படி 15 முதல் 24க்குள் இருக்க வேண்டும். தகுதி: 10, +2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.01.2018 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rrcnr.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive