தேசிய ஊட்டச்சத்து இயக்கத்திற்கான, 'லோகோ' மற்றும்
விளம்பர வாசகத்திற்கான போட்டியை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்து உள்ளது.
கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு முழுமையான வளர்ச்சி மற்றும் போதுமான ஊட்டச்சத்து போன்றவற்றை உறுதிப்படுத்த, மத்திய அரசு ஒப்புதலுடன், 'தேசிய ஊட்டச்சத்து இயக்கம்' துவக்கப்பட்டது.
வளர்ச்சியின்மை, ஊட்டச்சத்துக் குறைபாடு, ரத்த சோகை பாதிப்பை போக்குவதோடு, எடை குறைவாக குழந்தைகள் பிறப்பதை தடுப்பதும் திட்டத்தின் நோக்கம். இதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'லோகோ' மற்றும் விளம்பர வாசகம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.தேசிய ஊட்டச்சத்து இயக்கம், லோகோ வடிவமைப்பு மற்றம் விளம்பர வாசகம் தயாரிப்புக்கான போட்டியை அறிவித்துள்ளது. இதில், வெற்றி பெறுபவருக்கு, 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.
லோகோ, விளம்பர வாசகம் இரண்டிலும், ஒரே நபர் வெற்றி பெற்றால், இந்த பரிசு முழுவதும் கிடைக்கும்.வெவ்வேறு நபர்கள் தேர்வானால், பரிசுத்தொகை பகிர்ந்து அளிக்கப்படும்.மேலும் விபரங்களை, bit.ly/2BGM59i, http://bit.ly/2ACKnGA என்ற, இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...