தில்லி
கேந்திரிய வித்யாலயா சங்கேதன் பள்ளியில் காலியாக உள்ள 1017 கிளார்,
நூலகர், துணை ஆணையர், உதவி ஆணையர், நிர்வாக அதிகாரி, நிதி அதிகாரி, உதவி
பொறியாளர், ஹிந்தி மொழிப்பெயர்ப்பாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 1017
பணியிடம்: தில்லி
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Deputy Commissioner (Group-A) - 04
பணி: Assistant Commissioner (Group-A) - 13
சம்பளம்: மாதம் ரூ.78800 - 2309200
பணி: Administrative Officer (Group-A) - 07
சம்பளம்: மாதம் ரூ. 56100 - 177500
பணி: Finance Officer (Group-B) - 02
சம்பளம்: மாதம் ரூ.44900- Rs. 142400
பணி: Assistant Engineer (Group-B) - 01
சம்பளம்: மாதம் ரூ.44900 - 142400
பணி: Assistant (Group-B) - 27
சம்பளம்: மாதம் ரூ.35400 - 112400
பணி: Hindi Translator (Group-B) - 04
சம்பளம்: மாதம் ரூ.35400 - 112400
பணி: Upper Division Clerk (Group-C) - 146
சம்பளம்: மாதம் ரூ.25500 - 81100
பணி: Stenographer (Group-C) - 38
சம்பளம்: மாதம் ரூ.25500 - 81100
பணி: Lower Division Clerk (Group-C) - 561
சம்பளம்: மாதம் ரூ.19900 - 63200
பணி: Librarian (Group-B) - 214
சம்பளம்: மாதம் ரூ. 44900 - 142400
வயதுவரம்பு: 31.01.2018 தேதியின்படி கணக்கிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக்
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு குரூப் ஏ பணியிடங்களுக்கு
ரூ.1200ம், குரூப் பி,சி பணியிடங்களுக்கு ரூ.700. எஸ்சி, எஸ்டி, முன்னாள்
ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில்
விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.kvsangathan.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.01.2018
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 11.01.2018
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: பிப்ரவரி/மார்ச் 2018
மேலும்
ஒவ்வொரு பணிக்கான தகுதி, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள்
அறிய http://kvsangathan.nic.in/GeneralDocuments/ANN(Short)18-12-2017.PDF
என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...