வாடகையில்லா தொலைப்பேசி சேவை,கேபிள் டி.வி மற்றும் இணைய வசதியை வருமாண்டு டிசம்பர்
மாதம் முதல் மானிய விலையில் ஃபைபர் இணைப்புத் திட்டத்தின் கீழ் வழங்க
ஆந்திரப்பிரதேச மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வுத் துறையில் சித்த மருத்துவர்கள், மருந்தாளுனர்கள் மற்றும் லேப் டெக்னீஷியன்கள்
ஆகியோருக்கு விரைவில் பணி ஆணையம் வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை
அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 4ஜி பதிவிறக்க வேகம் கடந்த அக்டோபர் மாதம் விநாடிக்கு 21.8 மெகாபைட் என்ற அளவில் முதலிடத்தில் இருந்ததாக டிராய் அமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 6,140 காவலர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படவுள்ளது.
இத்தேர்வு எழுதுவதற்கு இணையதளம் மூலமே விண்ணப்பிக்க முடியும் என தமிழ்நாடு
சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது.
'அரசு ஊழியர்கள், அலுவலகத்துக்கு தாமதமாக வரும் கலாசாரத்துக்கு
முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இனி, 30 நிமிடத்துக்கு முன்னதாகவே வர
வேண்டும்' என, அசாம் அரசு உத்தரவிட்டு உள்ளது.
Learning
outcomes Training - கற்றல் விளைவுகள் (SSA ) சார்ந்த பயிற்சி உயர் தொடக்க
நிலை (கணிதம் மற்றும் அறிவியல்) மற்றும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான
அட்டவணை வெளியீடு.
கோல் இந்தியா நிறுவன ஊழியர்களுக்கான தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்திற்கான வரைவைத் தயாரிக்க
புதிய குழுவை மத்திய அரசு அமைத்துள்ளதாக நிலக்கரித் துறை அமைச்சர் பியூஷ்
கோயல் தெரிவித்துள்ளார்.
கற்றல் குறைபாடு உள்ள 10 லட்சம் தமிழக மாணவ
மாணவர்களுக்கு ரூ 2.7 கோடியில் பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் பயிற்சி
அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி சுற்று வட்டாரப் பகுதிகள் முதல் கேரளாவின் சில பகுதிகள் வரை நேற்று இரவு
சில நொடிகள் நில அதிர்வு உணரப்பட்டதால் தென் மாவட்டங்களில் பதற்றம்
ஏற்பட்டது.
வாட்ஸ்அப் செயலில் உள்ள நடுவிரல் எமோஷனை 15 நாட்களுக்கு நீக்க வேண்டும் இல்லை என்றால் குற்றவியல் வழக்கு தொடரப்படும் என்று வழக்கறிஞர் சட்ட அறிவிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான மெட்ரோ நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளதாக மத்திய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பம் தவிர்த்துப் பிற துறைகளில் வேலைவாய்ப்புகள்
அதிகரித்ததன் விளைவாக ஆன்லைன் வாயிலாக ஊழியர்களைப் பணியமர்த்தும் நடவடிக்கை
நவம்பர் மாதத்தில் 16 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
முட்டை விலை நிர்ணயம் செய்வதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதனால், 'பழையபடி,
மாவட்ட வாரியாக ஒப்பந்தம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை
எழுந்துள்ளது.
🌟 தமிழ்நாடு அரசு கேபிள் டிவி மாவட்ட மேலாளர்கள்( தனி தாசில்தார்) அலைபேசி
எண்களை தொடர்பு கொண்டு உங்கள் பகுதியில் கேபிள் ஆப்பரேட்டர்கள் அரசு
வழங்கும் இலவச செட்டா பாக்ஸ்க்கு இணைப்பு கட்டணம் ₹ 200 விட கூடுதல்
கட்டணம் கேட்டால் புகார் அளியுங்கள்.
10,12ம் வகுப்பு மாணவர்கள் எதிர்காலத்தில்
சிறந்த கல்வியை தேர்ந்தெடுக்க 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை
தயாரிக்கப்பட்டுள்ளது என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்டத்தை பின்பற்றாத சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கற்பித்தல் முதல் கட்டமைப்பு வரை, சிறப்பாக செயல்படும் அரசுப்பள்ளிக்கு,
'புதுமைப்பள்ளி', விருது வழங்க, திருப்பூர் மாவட்டத்தில் கல்வித்துறை
அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜனவரியில் இருந்து அடுத்தடுத்து போராட்டங்கள்
வெடிக்க உள்ளன. இதை அரசு எப்படி சமாளிக்க போகிறது என்ற கேள்வி, அரசியல்
நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
முதலாவது வகுப்பிலேயே மாணவர்களை புத்தக மூட்டைகளைச் சுமக்க
வைப்பது ஏற்கக்கூடியதல்ல. என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை செயல்படுத்த
சிபிஎஸ்இக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒரு மாதத்திற்குள் தனியார் மருத்துவக்
கல்லூரி மாணவர்களை சேர்க்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்குச்
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கான
முறையான ஊதியத்தைத் தருமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை
அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு எதிர் வரும் 27.12.2017
முதல் 30.12.2017 முடிய ICT பயிற்சி நடைபெறும் - ஈரோடு மாவட்ட
தொடக்கக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்
DEE - திண்டுக்கல் DEEO-வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு
எதிர் வரும் 27.12.2017 முதல் 30.12.2017 முடிய ICT பயிற்சி மற்றும்
பயிற்சி நடைபெறும் மையங்கள் விவரம்!
Flash News :வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு வேலை நிறுத்த
காலத்தினை பணிக்காலமாக ஈடுகட்டும் வகையில் 27-12-2017 முதல் 30-12-2017
முடிய 4 நாட்கள் கணினிப்பயிற்சி-தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறை
செப்டம்பர் 2017-ல் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு எதிர்
வரும் 27.12.2017 முதல் 30.12.2017 முடிய ICT பயிற்சி நடைபெறும் -தேனி
மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்றத்துக்கும், சென்னை உயர் நீதிமன்ற
மதுரை கிளைக்கும் நாளை (டிசம்பர் 23) முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாணவி, ஒரே ஒரு ஆசிரியரை மட்டுமே கொண்டு ஒரு கல்லூரியே இயங்குகிறது
என்றால் அதை நம்ப முடிகிறதா? ஆந்திரப்பிரதேசத்தை சேர்ந்த மகாராஜா அரசு
சமஸ்கிருதக் கல்லூரி தான் அந்த வியக்கத்தகு கல்லூரி!
ஜனவரி 31-ம் தேதியுடன் ஏர்செல் நிறுவனம் 6 மாநிலங்களில் வழங்கி வரும் டெலிகாம் சேவையை நிறுத்திவிடும் என இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
பொதுத் துறை வங்கிகள் எதையும் மூடும் திட்டம் இல்லை என்றும், அது குறித்து வெளியான தகவல்கள் செய்தியல்ல, புரளியே எனவும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
பள்ளி
மாணவர்களுக்கு, உயர் கல்வி ஆலோசனை கூறவும், மன அழுத்தத்தில் இருந்து
பாதுகாக்கவும், '14417' என்ற, கட்டணமில்லா தொலைபேசி, அடுத்த மாதம்
அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக, 1.98 கோடி ரூபாயை, அரசு
ஒதுக்கியுள்ளது.
அரசு
பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம்
நடத்திய தேர்வில், முறைகேடு நடந்துள்ளதா என, போலீசார் விசாரணையை துவக்கி
உள்ளனர்.
தமிழகத்தில் அமல்படுத்தப்பட உள்ள புதிய பாடத்திட்டத்தை 17 நாடுகள்
வரவேற்றுள்ளதாக ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை
அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தில்லி
கேந்திரிய வித்யாலயா சங்கேதன் பள்ளியில் காலியாக உள்ள 1017 கிளார்,
நூலகர், துணை ஆணையர், உதவி ஆணையர், நிர்வாக அதிகாரி, நிதி அதிகாரி, உதவி
பொறியாளர், ஹிந்தி மொழிப்பெயர்ப்பாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் DEEO- நிதி உதவி பெறும் பள்ளிகள்- நிதி உதவி பெறும் பள்ளிகளில்
பணிபுரியும் உபரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கி
ஆணையிடப்பட்டது- தற்போது மாற்றுப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு மீள
பணிபுரிந்த பள்ளிக்கு பணியில் சேர ஆணையிடல் சார்பு
தமிழகத்தில் அமல்படுத்தப்பட உள்ள புதிய பாடத்திட்டத்தை 17 நாடுகள்
வரவேற்றுள்ளதாக ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை
அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்.எல்.சி) நிறுவனத்தில் கிராஜுவேட்
& டெக்னீசியன் பிரிவில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கும் இறுதிக்கட்டப் பணியில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு வணக்கம், அரசு மற்றும் நிதியுதவி பள்ளி மாணவர்களுக்கு "அடையாள அட்டை"
வழங்குதல் சார்பாக மாணவர்களின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய "Emis android
application" வெளியிடப்பட்டுள்ளது.
DSE - இணையதளம்
வாயிலாக கலந்தாய்வு நடைபெற உள்ளதால் ஆசிரியர் விபரம் மற்றும் காலிப்பணியிட
விபரம் online-ல் 26.12.2017 முதல் பதிவு செய்ய பள்ளிக்கல்வி இயக்குநர்
உத்தரவு. கடிதம் நாள்: 21.12.2017
ஃபேஸ்புக்கில் அறிமுகமின்றி ஒருவரின் புகைப்படத்தை மற்றொருவர் வெளியிட்டால்,
சம்பந்தப்பட்ட நபருக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் தெரியப்படுத்தும் வசதி
அறிமுகமாகியுள்ளது.
புதுடில்லி: அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதால், 2,000 ரூபாய் நோட்டுகளை
அச்சிடுவதை நிறுத்தியுள்ளதுடன், கையில் உள்ள நோட்டுகளை புழக்கத்தில்
விடுவதையும் ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
DEE - அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்பு நிதி கணக்குகள் | அரசு தகவல் தொகுப்பு மையத்தில் இருந்து
மாநில கணக்காயருக்கு மாற்றம் செய்யப்பட்டது நிலுவை விவரங்கள் சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்.
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தை
முன்னிட்டு 02.01.2018 அன்று கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை -
மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநெரே அறிவிப்பு.
▪அகில இந்திய அளவில் டெல்லியில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் நெல்லை மாவட்டம் திசையன்விளையை
சேர்ந்த பள்ளி மாணவி முத்துபிரியா என்பவர் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை
படைத்தார்.
தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் ஆசிரியர்கள்
1,058 காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த செப்டம்பர்
மாதம் எழுத்துத்தேர்வு நடத்தியது. தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதம்
7-ந்தேதி வெளியிடப்பட்டது.
மக்களின் இருப்பிடங்களுக்கு அருகாமையிலேயே ஆதார் கார்டுகளை எளிதில் பதிவு மற்றும் திருத்தம் செய்யும் நடவடிக்கையாக
அஞ்சல் துறை, மாநிலம் முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களில் பயோமெட்ரிக்
சாதனங்களை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அரசாணை
எண் 258 நாள்:06.12.17-பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் அவர்களின் அறிவிப்பு-
அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 முதல் 12 ஆம்வகுப்பு வரை பயிலும்
மாணவர்களில் அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் இலக்கியம்ஆகிய 4
துறைகளில் தனித்திறன் பெற்று சிறந்து விளங்கும் மாணவர்களை மேலைநாடுகளுக்கு
கல்விப் பயணம் அனுப்பிட ஆணை வெளியீடு
தமிழ்நாடு மின் வாரியத்தின் இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம்,
வாரியம் குறித்த தகவல்கள் மற்றும் சேவைகளை நுகர்வோர்கள் விரைவாக பெற
முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு கல்வியல் கல்லூரியில் உள்ள
உதவி போராசிரியர் காலி பணியிடங்கள் எண்ணிக்கை தகவல் அறியும்
உரிமைச்சட்டத்தில் உயர்கல்வி துறை தகவல்,தகவல் பகிர்வு அ.ரகமதுல்லா .மாவட்ட
செய்தி தொடர்பாளர்,தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
ஆண்டுதோறும் விடுமுறை நாட்கள் குறித்த பட்டியலை, தமிழ்நாடு அரசு
வெளியிடும். இது முன்கூட்டியே தயாராவதற்கு உதவியாக அமையும். இந்நிலையில்
அடுத்த ஆண்டிற்கான விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
2017-ம் ஆண்டு டிசம்பர் 19ம் நாள் சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து
தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். அதையொட்டி நடைபெறும் சனிப்பெயர்ச்சி
பலன்கள் இங்கே...
நாடு முழுவதும் உள்ள பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆசிரியர்,
மாணவர் விகிதத்தை 1:20 ஆகக் குறைத்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்
கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய விரிவுரையாளர் தேர்வில் மதிப்பெண்
முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஆசிரியர்
தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறை பணியாளர்கள் கோரிக்கை
மீது அரசு நடவடிக்கை எடுக்காமல் இனியும் காலம் கடத்தினால், தீவிர போராட்டம்
நடத்துவோம் என்று பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம்
தெரிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்
பத்து கிலோமீட்டர் தொலைவுக்குள்ளேயே தேர்வு எழுதும் வகையில் 502 தேர்வு
மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட உள்ளதாக தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான ஸ்லெட் தகுதித்தேர்வுக்கு இன்று
(திங்கள்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கொடைக்கானல் அன்னை
தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் ‘வந்தே மாதரம்’ தொடர்பான
கேள்விக்கு 2 விடைகளுக்கு மதிப்பெண் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள
நிலையில்,
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -1ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணிநியமனம்
வழங்குவதற்கான நடவடிக்கைகள் தாமதமடைவதால், தேர்ச்சி பெற்றவர்கள்
வேதனையடைந்துள்ளனர்.