மதிப்பிற்குரிய நண்பர்களே நமது ஆசிரியர் தேர்வு வாரியம் சில சமயம் நாம் எதிர்பார்க்காத விசயங்களை செய்து மற்றவர்களின் பணி வாய்ப்பை பறிப்பது ஒன்றும் புதிதல்ல
உதாரணத்திற்கு தமிழ் அல்லது ஆங்கிலம் பயிற்றுவிப்பது எப்படி என்று ஆசிரிய பட்டயபடிப்பு படித்த ஆசிரியருக்கு 2013 தகுதித்தேர்வுக்கு பிறகு பணி கிடைக்கவில்லை என்பதால் கடந்த மூன்று ஆண்டுகளில் நான் கூடுதலாக வரலாறு இளங்கலை பட்டம் பெற்று விட்டேன் என கூறி கேட்டதால் உடனே கூடுதல் பட்டம் பெற்றவர்களை உங்களது பட்டத்தை பதிவு செய்யுங்கள் என கூறி( ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம் மூலம் கடந்த 07.04.2017 அன்று வெளியிடப்பட்ட பத்திக்கைச் செய்தியில் ( காலம் (I)ல் ஏற்கனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தற்போது கூடுதலாக வேறு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் தங்களது மதிப்பெண்ணைப் பதிய கேட்டுக்கொண்டுபட்டுள்ளது) அவர்களுக்கு வரலாறு பாடப்பிரிவில் வரலாறு படித்து காத்திருப்பவர்களின் பணிவாய்ப்பை பறித்து கொடுத்த நமது ஆசிரியர் தேர்வு வாரியம் வெளிமாநிலத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கியதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது
மதிப்பிற்குரிய நண்பர்களே நமது ஆசிரியர் தேர்வு வாரியம் சில சமயம் நாம் எதிர்பார்க்காத விசயங்களை செய்து மற்றவர்களின் பணி வாய்ப்பை பறிப்பது ஒன்றும் புதிதல்ல
ReplyDeleteஉதாரணத்திற்கு தமிழ் அல்லது ஆங்கிலம் பயிற்றுவிப்பது எப்படி என்று ஆசிரிய பட்டயபடிப்பு படித்த ஆசிரியருக்கு 2013 தகுதித்தேர்வுக்கு பிறகு பணி கிடைக்கவில்லை என்பதால் கடந்த மூன்று ஆண்டுகளில் நான் கூடுதலாக வரலாறு இளங்கலை பட்டம் பெற்று விட்டேன் என கூறி கேட்டதால் உடனே கூடுதல் பட்டம் பெற்றவர்களை உங்களது பட்டத்தை பதிவு செய்யுங்கள் என கூறி( ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம் மூலம் கடந்த 07.04.2017 அன்று வெளியிடப்பட்ட பத்திக்கைச் செய்தியில் ( காலம் (I)ல் ஏற்கனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தற்போது கூடுதலாக வேறு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் தங்களது மதிப்பெண்ணைப் பதிய கேட்டுக்கொண்டுபட்டுள்ளது) அவர்களுக்கு வரலாறு பாடப்பிரிவில் வரலாறு படித்து காத்திருப்பவர்களின் பணிவாய்ப்பை பறித்து கொடுத்த நமது ஆசிரியர் தேர்வு வாரியம் வெளிமாநிலத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கியதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது