தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு PG பதவி உயர்வு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நமது அமைப்பின் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் முடிப்பதற்கு மாநில அமைப்பின் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
விரைவில் மாநிலப் பொறுப்பாளர்கள் சென்னை சென்று வழக்கறிஞரை சந்திக்க உள்ளனர்
______TNGTF______
மாநில அமைப்
hai friends...wht about tet G.O?
ReplyDelete