Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

New Draft Syllabus 2017 From Tamilnadu Education Department ( TNSCERT )

TNSCERT'S New Draft Syllabus Map!
  • Standard 1 to 10 Syllabus
  • & Higher Secondary Standard - 1. Core Subjects, 2. Vocational Subjects


Position Papers:

Draft Syllabus - 2017
Standard 1 to 10
Higher Secondary Draft Syllabus - 2017
Core Subjects
Vocational Subjects
புதிய வரைவு பாட திட்டம் சார்பான தங்கள் கருத்துக்களை கீழ் உள்ள லிங்கில் பதிவு செய்யவும். - Click Here & Enter Your Feedback!









12 Comments:

  1. கணினி உலகில் எங்கும் கணினி எதிலும் கணினி. அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாகவும் தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்க்கு முக்கிய காரணம் தனியார் பள்ளிகளில் கணினி பாடம் கொண்டு வந்து அதற்கு முறையான பி.எட் கணினி பட்டதாரிகளை பணியில் அமர்த்தியதே. தற்போது உள்ள அரசு, மாணவர்களின் எதிர்காலத்தையும் அவர்களின் கணினி சார்ந்த அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப CBSE க்கு இணையாக புதிய கல்வி திட்டம் இருக்கும் என்றும், இக்கல்வி திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் சேர்க்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் மற்றும் கல்வி செயலாளர் tv செய்திதாளில் பேட்டியும் செய்தியும் கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது வந்துள்ள புதிய வரைவு பாடதிட்டதில் கணினி பாடம் சேர்க்க வில்லை. இது மாணவர்கள், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர் மற்றும் அனைத்து தரப்பினரையும் ஏமாற்றி உள்ளது. அமைச்சர் மற்றும் கல்வி செயலாளர் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக உள்ளனர். இதனை 50000 மேற்பட்ட கணினி பட்டதாரிகள் கை கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு உள்ளனர்.

    ReplyDelete
    Replies
    1. நல்லது. அனைவரும் மேலே உள்ள தகவல்களை இந்த மின் அஞ்சலுக்கு அனுப்பவும்.
      tnscertdirector@gmail.com

      Delete
  2. First add computer science subject from atleat 6th std onwards then only even higher secondary School students are easily to know the subject. That is very helpful to study higher education.otherwise tamilnadu students are not able to simulate their Digital and programming knowledge.

    ReplyDelete
  3. நல்லது. அனைவரும் மேலே உள்ள தகவல்களை இந்த மின் அஞ்சலுக்கு அனுப்பவும்.
    tnscertdirector@gmail.com

    ReplyDelete
  4. பாடத்திட்டம் குறித்த தங்களது கருத்துக்கள் computer science subject 6th to 10th std .venum entru comment send pantavum. tnscertdirector@gmail.com

    ReplyDelete
  5. computer syllabus is best updated.. but if our government school students didnt study the basic softwares in lower classes means this syllabus is goin to be critical for them. so from 6thstd they should learn computer as their main subject

    ReplyDelete
  6. கணினி உலகில் எங்கும் கணினி எதிலும் கணினி. அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாகவும் தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்க்கு முக்கிய காரணம் தனியார் பள்ளிகளில் கணினி பாடம் கொண்டு வந்து அதற்கு முறையான பி.எட் கணினி பட்டதாரிகளை பணியில் அமர்த்தியதே. தற்போது உள்ள அரசு, மாணவர்களின் எதிர்காலத்தையும் அவர்களின் கணினி சார்ந்த அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப CBSE க்கு இணையாக புதிய கல்வி திட்டம் இருக்கும் என்றும், இக்கல்வி திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் சேர்க்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் மற்றும் கல்வி செயலாளர் தொலைகாட்சி, செய்திதாளில் பேட்டியும் செய்தியும் கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது வந்துள்ள புதிய வரைவு பாடதிட்டதில் கணினி பாடம் சேர்க்க வில்லை. இது மாணவர்கள், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர் மற்றும் அனைத்து தரப்பினரையும் ஏமாற்றி உள்ளது. அமைச்சர் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக உள்ளார் . எனவே கணினி அறிவியல் பாடம் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கட்டாயம் 6வது தனி பாடமாக வெளிவரவேண்டும்.
    💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
    அனைவரும் மேலே உள்ள தகவல்களை இந்த மின் அஞ்சலுக்கு அனுப்பவும்.
    tnscertdirector@gmail.com
    💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

    http://bedcstn.zohosites.com/contact1.html

    ReplyDelete
  7. மேனகா11/22/2017 4:31 pm

    கணணி அறவியில் பாடத்தை 6வது கட்டாயப் பாடமாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். இல்லையெனில் ஏழை எளிய கிராமப் புற மாணவர்களுக்கு கணினிக் கல்வி என்பது எட்டாக் கனியே. அரசு மாணவர்கள் உயர் கல்வி கற்பதற்கு உதவியாக தொடக்கப் பள்ளியிலிருந்தே கணினி கல்வியை கட்டாயப் பாடமாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

    ReplyDelete
  8. FINDING IT VERY DIFFICULT TO DOWNLOAD. WHY NOT USE A SIMPLE MECHANISM TO DOWN-LOAD? PERHAPS YOU DID NOT WANT MANY PEOPLE TO LOOK INTO THE SYLLABUS OR YOU ARE AGAINST PEOPLE COMMENTING ON THEM. WHY?

    ReplyDelete
  9. where we can post our feedbacks about new syllabus? ..please sent link

    ReplyDelete
  10. புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் தொடர்பான கோரிக்கைகள் கடிதம் மூலமாக அனுப்பி உள்ளேன்.


    1). வணிக பிரிவுக்கு அடிப்படை தேவையான Tally மென்பொருள் சேர்த்தல் :
    11ம் வகுப்பு,12ம் வகுப்பு கணினி பயன்பாடு (வணிகம் மற்றும் கலை பிரிவு) பாடத்திட்டத்தில் மிகவும் முக்கியமான பாடம் Tally மென்பொருள் . Tally தெரியாமல் எவரும் வணிகம் சம்மந்தமான துறைகளில் ஈடுபடமுடியாது. வணிகப்படிப்பு படித்த அனைவரும் கட்டாயம் Tally படித்திருக்க வேண்டும். வணிகத்திற்கு அடிப்படையாக இந்த மென்பொருள் பயன்படுகிறது. அதிகப்படியான 16 அத்தியாயங்கள் உள்ளன இவைகளில் தேவையற்ற பாடத்தை நீக்கிவிட்டு Tally மென்பொருள் பாடத்தை இணைக்கவும்.

    இக்கோரிக்கைகளையும் பரிசீலனை செய்ய பணிவுடன் கேட்டுகொள்கின்றேன்.

    S.புருஷோத்தமன்.
    பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் நல சங்கம்.127/2016.
    Website http://bedcstn.zohosites.com/

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive