Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

New Draft Syllabus 2017 - இணைய வழி கருத்துக் கேட்பு படிவம் மூலமாக அல்லது கடிதம் மூலமாகவோ 28.11.2017 வரை தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்

தமிழ்நாடு கலைத்திட்ட வடிவமைப்பு - 2017


தமிழ்நாடு கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் பாடவாரியான அறிக்கைகள் மற்றும் ஒன்று முதல் பன்னிரெண்டு வகுப்பு வரையிலான அனைத்துப் பாடங்களுக்கும் உரிய வரைவு பாடத்திட்டம் 20.11.2017 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது.

கல்வியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இணைய வழி கருத்துக் கேட்பு படிவம் மூலமாக அல்லது கடிதம் மூலமாகவோ 28.11.2017 வரை தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.

இயக்குனர்,
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி
மற்றும் பயிற்சி நிறுவனம்




2 Comments:

  1. கணினி உலகில் எங்கும் கணினி எதிலும் கணினி. அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாகவும் தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்க்கு முக்கிய காரணம் தனியார் பள்ளிகளில் கணினி பாடம் கொண்டு வந்து அதற்கு முறையான பி.எட் கணினி பட்டதாரிகளை பணியில் அமர்த்தியதே. தற்போது உள்ள அரசு, மாணவர்களின் எதிர்காலத்தையும் அவர்களின் கணினி சார்ந்த அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப CBSE க்கு இணையாக புதிய கல்வி திட்டம் இருக்கும் என்றும், இக்கல்வி திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் சேர்க்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் மற்றும் கல்வி செயலாளர் tv செய்திதாளில் பேட்டியும் செய்தியும் கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது வந்துள்ள புதிய வரைவு பாடதிட்டதில் கணினி பாடம் சேர்க்க வில்லை. இது மாணவர்கள், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர் மற்றும் அனைத்து தரப்பினரையும் ஏமாற்றி உள்ளது. அமைச்சர் மற்றும் கல்வி செயலாளர் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக உள்ளனர். இதனை 50000 மேற்பட்ட கணினி பட்டதாரிகள் கை கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு உள்ளனர்.

    ReplyDelete
  2. First add computer science subject from atleat 6th std then only even higher secondary School students are easily to know the subject. That is very helpful to study higher education.otherwise tamilnadu students are not able to simulate their Digital and programming knowledge.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive