EMIS Tutorial - How to Register New Entry for 1st Standard?
1, EMIS LOGIN PAGE செல்லவும் .
USER NAME உங்கள்டைய UDISE எண்ணை டைப் செய்யவும்.. PASSWORD கட்டத்தில்
உங்களுக்கான தற்காலிக ( OTP ) பாஸ்வேர்டை டைப் செய்யவும்.. எ.கா vczxsfg
2, இப்போது பள்ளியின் email id பதிவு செய்யவும் , பின் தலைமை ஆசிரியரின் மொபைல் எண்ணை பதிவிடவும்..
3, தற்போது RESET PASSWORD கட்டம் தோன்றும்..
அதில் OLD PASSWORD கட்டத்தில் உங்கள் தற்காலிக பாஸ்வேர்டை ( OTP )
பதிவிடவும்.எ.கா vczxsfg .NEW PASSWORD கட்டத்தில் உங்கள் பள்ளிக்கான
நிரந்தர பாஸ்வேர்டை பதிவிடவும்.ex. pups123.அதை மீண்டும் CONFIRM NEW
PASSWORD கட்டத்தில் பதிவிடவும் ex. pups123.. பின்னர் உள்ளீடு பட்டனை
அழுத்தவும்...தற்போது PASSWORD SUCCESSFULLY UPDATED.. என ஒரு box
தோன்றும்..முக்கியமாக நிரந்தர பாஸ்வேர்டை குறித்து வைத்துக்கொள்ளவும்..
கீழே தோன்றும் படங்களில் உள்ள விளக்கங்களை கவனித்து அனைத்து பதிவுகளையும் செய்யவும்...
கீழே தோன்றும் படங்களில் உள்ள விளக்கங்களை கவனித்து அனைத்து பதிவுகளையும் செய்யவும்...
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...