EMIS தகவல்
👉பள்ளி மாணவர்களின் போட்டோக்கள் மற்றும் குருதி வகை ஆகிய இரண்டு தகவல்கள்
அனைவருக்கும் (for all standards) புதியதாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
👉புகைப்படம் 3 x4 அளவில் 50 KB க்குள் இருக்க வேண்டும்
👉 புகைப்படம் white or blue ,கலர் background ஆக இருக்க வேண்டும்
👉ஏற்கனவே ஏற்றப்பட்ட புகைப்படங்கள் ,குருதிவகை இரண்டும் நீக்கப்பட்டு விட்டன
👉இவை student I'd card தலைப்பில் செலெக்ட் செய்து View Students Data சென்று edit option மூலம் செய்யப்படவேண்டும்
Not working EMIS app
ReplyDeletehow to upload the photos in emis with out the mobil app
ReplyDelete