Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

CPS வல்லுநர் குழுவுக்கு தமிழக அரசின் செலவு விவரம்

*)✅ CPS வல்லுநர் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு அமர்வுப் படியும் & வாகனப் படியும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது என RTI ல் தகவல் பெறப்பட்டுள்ளது.

✅ மேலும் அமர்வுப் படிக்காகவும் & வாகனப்  படிக்காகவும் அரசால் செலவு செய்யப்பட்ட தொகை எவ்வளவு என்ற விவரத்தை வழங்க வேண்டுமென நிதித் துறையிடம் RTI மூலம் மேல்முறையீடு செய்தேன்



✅ தமிழக அரசால் இக்குழுவிற்கு  25.09.17 வரை  ரூ.31000/- செலவு செய்யப்பட்டுள்ளது என   நிதித் துறையிடமிருந்து பதில் வழங்கப்பட்டுள்ளது.

தகவல்:
அ.சி.ஜெயப்பிரகாஷ்.
ஒன்றிய பொருளாளர்தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்,
அரூர் ஒன்றியம்,
தருமபுரி மாவட்டம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive