நன்றி! நன்றி! 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு சார்பாக கல்வி செய்திக்கு மனமார்ந்த நன்றி !நன்றி!🙏🙏🙏🙏🙏
இதுவரை நம் கூட்டமைப்பில் 700 க்கும் மேற்பட்டோர் 2013 Tet க்கு முன்னுரிமை கோரி கடிதம் கொடுத்துள்ளனர். அடுத்தகட்டமாக அனைவரையும் இணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். 2013 TET க்கு முன்னுரிமை முன்னுரிமை முன்னுரிமை முழு முன்னுரிமை யை மையபடுத்தியே போராட்டம் நடத்தி வருகிறோம்.
வீண் விமர்சனங்கள் நம்பாதீர்! சிந்தீப்பீர்!
வெயிட்டேஜ்ஆதரவாக செயல்படுகிறார்கள் வெயிட்டேஜிக்கு எதிராக செயல்படுகிறார்கள் வயதானவர்களுக்கு வேலை கேட்கிறார்கள் மதிப்பெண் தளர்வை எதிர்கிறார்கள். பட்டதாரி ஆசிரியருக்கு மட்டும் வேலை கேட்கிறார்கள். என்ற வதந்தியை பரப்புகிறார்கள்.
2013 ku முன்னுரிமை அதுவும் முழு முன்னுரிமை அதை முன்னிலைபடுத்தியே போராடுகிறோம். போராடுவோம். உண்மை நிலை அறிய: (2013 Tet Poratam) என கூகுளில் தேடி YouTube ல் உள்ள பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வெளிவந்த வீடியோ ஆதாரங்கள் உள்ளன. அவற்றை பார்த்து சந்தேகங்களை தெளிவு படுத்தி கொள்ளவும்.
தொடர்ந்து பல கட்ட தொடர்போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். போராட்டம் மற்றும நமது கூட்டமைப்பின் பணிகள் மற்றும் TeT சார்ந்த தகவலை அறிய உடனே கீழ்கண்டwhatsapp link ல் இணைவீர். நன்றி
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இளங்கோவன் 8779465 வடிவேல் சுந்தர் 8012776142 பொருளாளர் பிரபாகரன் 9047294417.
Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/By0gOkFu0yoEeaEYwL6KG1 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு
நன்றி! நன்றி!
ReplyDelete2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு சார்பாக கல்வி செய்திக்கு மனமார்ந்த நன்றி !நன்றி!🙏🙏🙏🙏🙏
இதுவரை நம் கூட்டமைப்பில் 700 க்கும் மேற்பட்டோர்
2013 Tet க்கு முன்னுரிமை கோரி கடிதம் கொடுத்துள்ளனர். அடுத்தகட்டமாக அனைவரையும் இணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
2013 TET க்கு முன்னுரிமை முன்னுரிமை முன்னுரிமை முழு முன்னுரிமை யை மையபடுத்தியே போராட்டம் நடத்தி வருகிறோம்.
வீண் விமர்சனங்கள் நம்பாதீர்! சிந்தீப்பீர்!
வெயிட்டேஜ்ஆதரவாக செயல்படுகிறார்கள்
வெயிட்டேஜிக்கு எதிராக செயல்படுகிறார்கள்
வயதானவர்களுக்கு வேலை கேட்கிறார்கள்
மதிப்பெண் தளர்வை எதிர்கிறார்கள்.
பட்டதாரி ஆசிரியருக்கு மட்டும் வேலை கேட்கிறார்கள்.
என்ற வதந்தியை பரப்புகிறார்கள்.
2013 ku முன்னுரிமை அதுவும் முழு முன்னுரிமை அதை முன்னிலைபடுத்தியே போராடுகிறோம். போராடுவோம்.
உண்மை நிலை அறிய:
(2013 Tet Poratam) என கூகுளில் தேடி YouTube ல் உள்ள பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வெளிவந்த வீடியோ ஆதாரங்கள் உள்ளன. அவற்றை பார்த்து சந்தேகங்களை தெளிவு படுத்தி கொள்ளவும்.
தொடர்ந்து பல கட்ட தொடர்போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். போராட்டம் மற்றும நமது கூட்டமைப்பின் பணிகள் மற்றும் TeT சார்ந்த தகவலை அறிய உடனே கீழ்கண்டwhatsapp link ல் இணைவீர். நன்றி
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
இளங்கோவன் 8779465
வடிவேல் சுந்தர் 8012776142
பொருளாளர்
பிரபாகரன்
9047294417.
Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/By0gOkFu0yoEeaEYwL6KG1
2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு