Home »
» இணையதள மின் கட்டண சேவை ரத்து
மின் நுகர்வோர், மின் கட்டணத்தை, மின் வாரிய கட்டண மையங்கள், தபால்
நிலையம், அரசு 'இ - சேவை' மையங்கள்,
குறிப்பிட்ட சில வங்கிகளில் ரொக்க
பணம், காசோலை, வரைவோலை என, ஏதேனும் ஒன்றில் செலுத்தலாம்.மின் வாரிய
இணையதளம் மற்றும் மொபைல், 'ஆப்' எனப்படும், மொபைல் அப்ளிகேஷனிலும்
கட்டணத்தை செலுத்த முடியும்.
இந்நிலையில், நேற்று இரவு, 10:00 முதல், இன்று மதியம், 3:00 மணி வரை,
இணையதள மின் கட்டண சேவையை, பராமரிப்பு பணிக்காக, மின் வாரியம்
நிறுத்தியுள்ளது. இந்த சமயத்தில், இணையதளம் வாயிலாக மின் கட்டணம் செலுத்த
முடியாது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...