திருவள்ளூரில்
உள் ஆர். எம்.ஜெயின் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக
பணி புரிந்துவருபவர் மணிமேகலை. பள்ளி மாணவிகளை கட்டாயப்படுத்தி கழிவறையை
சுத்தம் செய்ய சொல்வதாக புகார் கூறப்பட்டது.
இதையடுத்து, முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், பள்ளியில் விசாரணை நடத்தினர். அப்போது, கழிப்பறையை சுத்தம் செய்த மாணவியர் மற்றும் ஆசிரியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி, அதை கடிதமாக எழுதி பெற்றுக் கொண்டார். விசாரணை அடிப்படையில், தலைமை ஆசிரியை மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, பரிந்துரைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தலைமை ஆசிரியை மணிமேகலை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...