Home »
» வாட்ஸ் ஆப் செயலி மீண்டும் செயல்படத் தொடங்கியது
ஒரு மணி நேரத்துக்கு பிறகு வாட்ஸ் ஆப் செயலி மீண்டும் செயல்படத்
தொடங்கியது.
முன்னதாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதியம் 1.30 மணி முதல்
2.30 மணி வரை செயல்படாமல் இருந்ததால் உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலி முடங்கி விட்டதாக வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...