அறிவியல் கண்காட்சி
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி, சுந்தரபுரம், இக்பால் உயர்நிலைப்பள்ளி
வைஷ்ணவி - வட்டார அளவில் 08.11.2017 அன்று நடபெற்ற அறிவியல் கண்காட்சியில்
செய்து காட்டி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி,அனைவரின் கவனத்த்தை ஈர்த்த
ATM -WORKING MODEL காணொளி காட்சி.
எம்பள்ளி
மாணவியின் அறிவியல் ஆர்வத்தினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல
நாங்கள் எடுத்து வரும் முயற்சிக்கு உறுதுணையாக பாடசாலை.நெட் என்றும்
விளங்கும் என்ற நம்பிக்கையுடன் இணைப்பை யூ டியூப் லிங்கை இணைத்துள்ளேன்..
நன்றியுடன்
முகம்மது பெரோஸ்கான்
தலைமையாசிரியர்
இக்பால் உயர்நிலைப்பள்ளி
சுந்தரபுரம் - கமுதி.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...