பதவி உயர்வு பெறும் போது ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு பதவி
உயர்வுக்கு உண்டான Levelல்next higherpayல் ஊதிய நிர்ணயம்
செய்யப்படும்..அப்போது ஊதியஉயர்வோடு Next higher payல் சற்று கூடுதலான
ஊதியமும் கிடைக்கும்...ஆனால் இ.ஆக்கு மட்டும் ஊதிய உயர்வை தாண்டி த.ஆ 4500
Levelல்next higher pay ல் 1 ரூபாய் கூட கூடுதலாக வழங்கப்படவில்லை....36200
தொடங்கி65500 வரை Level 2800ல்உள்ளதைப் போலவேLevel4500லும்
உள்ளது..துல்லியமாக ஒரு ஊதிய உயர்வு மட்டுமே.த. ஆவாக பதவி உயர்வு பெறும்
இ.ஆக்கு வழங்கப்பட்டுள்ளது..
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» பதவி உயர்விலும் வஞ்சிக்கப்பட்டுள்ள .இஆசிரியர்கள்....
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...