தமிழக அரசின் பல்வேறு துறையில் காலியாக உள்ள இளநிலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசுப்
பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 24
பணியின் தன்மை: Junior Analyst in the Drugs Testing Laboratory, Junior Chemist in Industries and Commerce Department, Chemist in Industries and Commerce Department, Archaeological Chemist in Archaeology Department.
வயது வரம்பு: 18-30க்குள் இருக்க வேண்டும்.
கட்டணம்: பதிவு கட்டணமாக ரூ.150/- விண்ணப்பக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
கடைசித் தேதி: 20.12.2017.
மேலும் விவரங்களுக்கு http://tnpsc.gov.in/notifications/201728notjunioranalyst_chemist.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...