கணினி
உலகில் எங்கும் கணினி எதிலும் கணினி. அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை
குறைவாகவும் தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்க்கு
முக்கிய காரணம் தனியார் பள்ளிகளில் கணினி பாடம் கொண்டு வந்து அதற்கு
முறையான பி.எட் கணினி பட்டதாரிகளை பணியில் அமர்த்தியதே. தற்போது உள்ள அரசு,
மாணவர்களின் எதிர்காலத்தையும் அவர்களின் கணினி சார்ந்த அறிவு வளர்ச்சிக்கு
ஏற்ப CBSE க்கு இணையாக புதிய கல்வி திட்டம் இருக்கும் என்றும், இக்கல்வி
திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் சேர்க்கப்படும் என்றும் கல்வி அமைச்சர்
மற்றும் கல்வி செயலாளர் தொலைக்காட்சி, செய்திதாளில் பேட்டியும் செய்தியும்
கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது வந்துள்ள புதிய வரைவு பாடதிட்டதில் கணினி
பாடம் 6ம் வகுப்பு முத்த 10ம் வகுப்பு முடிய சேர்க்க வில்லை. இது
மாணவர்கள், பெற்றோர், சமூக ஆர்வலர் மற்றும் கணினி பட்டதாரிகளையும் ஏமாற்றி
உள்ளது. அமைச்சர் சொல்ல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக உள்ளார். இதனை
50000 மேற்பட்ட கணினி பட்டதாரிகள் கை கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு
உள்ளனர் இது மிகவும் வேதைனையாக உள்ளது. ஏற்கனவே 765 கணினி அறிவியல்
பணியிடங்கள் எப்போது வரும் என காத்துகொண்டு இருக்கும் கணினி
பட்டதாரிகளுக்கு இது வெந்த புண்ணில் வெந்நீர் ஊற்றுவது போல் உள்ளது.
நன்றி
S.புருஷோத்தமன்.
மாநில இணைசெயலாளர்,
கணினி அறிவியல் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரிகள் நல சங்கம்.
கணினி உலகில் எங்கும் கணினி எதிலும் கணினி. அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாகவும் தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்க்கு முக்கிய காரணம் தனியார் பள்ளிகளில் கணினி பாடம் கொண்டு வந்து அதற்கு முறையான பி.எட் கணினி பட்டதாரிகளை பணியில் அமர்த்தியதே. தற்போது உள்ள அரசு, மாணவர்களின் எதிர்காலத்தையும் அவர்களின் கணினி சார்ந்த அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப CBSE க்கு இணையாக புதிய கல்வி திட்டம் இருக்கும் என்றும், இக்கல்வி திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் சேர்க்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் மற்றும் கல்வி செயலாளர் தொலைகாட்சி, செய்திதாளில் பேட்டியும் செய்தியும் கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது வந்துள்ள புதிய வரைவு பாடதிட்டதில் கணினி பாடம் சேர்க்க வில்லை. இது மாணவர்கள், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர் மற்றும் அனைத்து தரப்பினரையும் ஏமாற்றி உள்ளது. அமைச்சர் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக உள்ளார் . எனவே கணினி அறிவியல் பாடம் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கட்டாயம் 6வது தனி பாடமாக வெளிவரவேண்டும்.
ReplyDelete��������������������������������������������
அனைவரும் மேலே உள்ள தகவல்களை இந்த மின் அஞ்சலுக்கு அனுப்பவும்.
tnscertdirector@gmail.com
��������������������������������������������