1)GO.MS.200 P&AR dt 19.4.96
உயர்கல்வி பயில அனுமதி கோரிய அரசு ஊழியரின் விண்ணப்பத்தின் மீது 15 நாட்களுக்குள் துறைத்தலைவா் அனுமதிதராவிட்டால்,அனுமதி அளித்ததாக கருதி மேல்படிப்பை தொடரலாம்.
2)GOVT Leter no 14735/s/10/
dt 08.042010
தகுதிகான் பருவத்தில் உள்ள அரசுஊழியர் தகுதிகான் பருவத்திற்குரிய
அனைத்துதகுதிகளையும் பெற்றும் துறைதலைவரால் தகுதி பெற்றநாளிலிருந்து ஆறுமாதத்திற்குள் தகுதிகான்பருவம் நிறைவு செய்துஆனைகள் பிறப்பிக்க பட வில்லை என்றால்,தகுதிகான்பருவம் அதுவாகவே நிறைவடைந்ததாக அவ்அரசுப்பணியாளா் கருதிகொள்ளலாம்.
3)GO.MS.NO1988/Public(service-N)dept dt 04.4.75
துறைத்தலைவரால் வழங்கப்பட்டதண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு அலுவலருக்கு மேல்முறையீடு செய்த ஒரு அரசுஊழியரின் விண்ணப்பத்தின் மீது ஆறு மாதத்திற்குள் மேல்முறையீட்டு அலுவலா் இறுதி ஆனைபிறப்பிக்கவேண்டும்.
4)GO.MS.112 P&AR
அசையாசொத்துவாங்க அனுமதிகோரி விண்ணப்பித்த அரசு ஊழியரின் விண்ணப்பத்தின்மீது ஆறுமாதத்திற்குள் அனுமதி.வழங்க வேண்டும் அவ்வாரு ஆறுமாதத்திற்குள் துறைத்தலைவா் அனுமதி அளிக்கவில்லை, என்றால் அனுமதி அளித்ததாக கருதி அவ்வரசுப்பணியாளர் அவ் அசையாசொத்தை வாங்கிக்கொள்ளலாம்.
5)Govt Leter 248 P&AR dt 20.10.97
தண்டனைகள் நடப்பிலிருப்பதால் பதவிஉயர்வு நிறுத்தப் பட்ட அரசுஊழியருக்கு அதே தண்டனை நடப்பிலிருந்தாலும் அடுத்தபதவிஉயர்வு வழங்கவேண்டும்.
6)Govt Leter no 35/N/2012-/9
P&AR N Dept 03.04.2013
ஒமுங்குநடவடிக்கை நடப்பிலிருப்பவருக்கு ஓய்வு பெரும் நாள் அன்று Not Permited For Retired ஆனை வழங்கப்படவில்லை என்றால் அவா் ஓய்வுபெற்றதாக கருதப்படும்.
7)Tamilnadu Govt Servent Conditions And servuce Act 2016 Rule 44
அரசுஊழியரிடம் பதவி உயர்வுவேண்டி பெறப்பட்டை மேல்முறையீட்டு விண்ணப்பத்தை துறைத்தலைவர் நாண்கு மாதத்திற்குள் முடிக்கவேண்டும்.
8)Govt Leter No 12516 P&AR 2015
அரசுஊழியர்களின் கோரிக்கை சாா்ந்த எந்த மனுவாக இருந்தாலும் அவர்கள் விண்ணப்பிக்கும் போதே அனைத்து விவரங்கள் மற்றும் விளக்கங்கள் கேட்டு பெறவேண்டும் இரண்டாம் முறை எதுவும் கேட்கக்கூடாது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...