விருதுநகர், விருதுநகர் சந்தையில் வத்தல் விலை உயர்ந்தது. ரவை விலை குறைந்தது.
சந்தையில் விலை நிலவரம்:கடலை எண்ணெய்(15 கிலோ டின்) ரூ.1,600, நல்லெண்ணெய் ரூ.2,100, சன்பிளவர் எண்ணெய் ரூ.1,250, பாமாயில் ரூ.1040.
80 கிலோ நிலக்கடலை பருப்பு சாதா ரூ.5,200, மிட்டாய் ரகம் ரூ.6,000.
100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.4,300. 100 கிலோ சர்க்கரை ரூ.4,080.
90 கிலோ மைதா ரூ.3,145, 90 கிலோ ரவை ரூ.95 குறைந்து ரூ.3,130.55 கிலோ பொரி
கடலை ரூ.4,110.100 கிலோ பர்மா உளுந்தில் பொடிவகை ரூ.4,400, பருவட்டு
ரூ.5,400, நாட்டு உளுந்து ரூ.5,000.100 கிலோ உளுந்தம் பருப்பில் பர்மா
பொடிவகை ரூ.7,100, நாட்டு வகை பருப்பு ரூ.7,500.
பருப்பு வகையில் 100 கிலோ புதியரக முதல்வகை துவரம் பருப்பு ரூ.100 அதிகரித்து ரூ.6,500
(கிலோ ரூ.65), இரண்டாம் வகை ரூ.5,800 (கிலோ ரூ.58).
100 கிலோ முதல்வகை பாசிப்பருப்பு ரூ. 6,400, இரண்டாம் வகை ரூ.6,200.
வத்தல் ஒரு குவிண்டால் ஆந்திரா வத்தல் 'ஏசி' ரூ.500 அதிகரித்து ரூ.7,500 முதல் ரூ.8,000.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...