Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு பேப்பர் லிமிடெட்டில் பணி!


சென்னை, தமிழ்நாடு பேப்பர் லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில்
காலியாக உள்ள பொது மேலாளர், துணை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 12

வயது வரம்பு: அரசு விதிகளின்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்படுகிறது.

கல்வித் தகுதி: சிஏ, பிஇ, பிடெக், பி.ஜி. டிப்ளோமோ இன் பல்ப் அண்ட் பேப்பர் டெக்னாலஜி, பிஎஸ்ஸி, எம்.பில், பிஎச்.டி, எம்பிஏ, பிஎல் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி: 29.11.2017

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: மேலாளர், டிஎன்பிஎல், 67, மவுன்ட் ரோடு, கிண்டி, சென்னை 600032

மேலும் விவரங்களுக்கு http://www.tnpl.com/Careers/tnpl%20unit%20i&ii%20corporate%20office%20advt.pdf முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive