Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டில்லியில் காற்று மாசு, ஆரம்ப பள்ளிகளுக்குஇன்று விடுமுறை!!


டில்லியில் காற்று மாசு அதிகரிப்பால் இன்று(நவ.,8) அனைத்துஆரம்ப பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டில்லியில் நேற்று காலை கடுமையான புகைமூட்டத்தால் மாசு அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
 தீபாவளியில் இருந்து இதுபோன்று 2-வது தடவையாக நிகழ்ந்துள்ளது. காற்றில் மாசு அளவு 12 முதல் 19 மடங்கு அதிகம் இருந்த நிலையில், இன்று ஆரம்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நிலைமையை பொறுத்து அடுத்த விடுமுறை அறிவிப்பு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive